Home அரசியல் அமைச்சர் வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பினால் குழப்பம்

அமைச்சர் வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பினால் குழப்பம்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்  வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பினால் குழப்பம்
அமைச்சர்  வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பினால் குழப்பம்

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலும் அமைச்சர் பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மகேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நீதிபதி சத்திய நாராயணன், அமைச்சர் மீது வழக்குபதிவு செய்து ஆளுநரிடம் உரிய ஒப்புதல் பெற்று விசாரிக்க வேண்டும் என்றும், நீதிபதி ஹேமலதா, இந்த வழக்கில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்று தீர்ப்பளித்திருக்கிறார்.

இருநீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை அளித்திருப்பதால் வழக்கு அடுத்த விசாரணை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

அமைச்சர்  வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பினால் குழப்பம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மொத்தமுள்ள...

ரொம்ப டேஞ்சரஸ்..ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன்…நடிகர் செண்ட்ராயன்

நடிகர் செண்ட்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர்...

விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது...
- Advertisment -
TopTamilNews