”பாஜகவின் முயற்சிகள் திமுகவை நடுங்க வைத்துள்ளன…” எல்.முருகன்

 

”பாஜகவின் முயற்சிகள் திமுகவை நடுங்க வைத்துள்ளன…” எல்.முருகன்

பாஜக இதுவரை தமிழ்நாட்டில் என்ன சாதித்தது என்று எவனாவது உங்களிடம் கேட்டால்..நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள்.. இந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்து கடவுளேயே வணங்காதவனை கையில் “வேல்” எடுக்க வைத்து மரண பயத்தை காட்டி இருக்கிறோம் என்று சொல்லுங்க..பாஜக பிரமுகர் ஒரு டுவிட் செய்திருப்பதை தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளர் காயத்ரி ரகுராம் ரீ டுவீட் செய்திருக்கிறார்.

”பாஜகவின் முயற்சிகள் திமுகவை நடுங்க வைத்துள்ளன…” எல்.முருகன்

பாஜகவின் வேல் பிரச்சாரத்திற்கு பின்னர் திருத்தணியில் ஸ்டாலினும் வேல் பிடித்தார்.

”பாஜகவின் முயற்சிகள் திமுகவை நடுங்க வைத்துள்ளன…” எல்.முருகன்

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ‘’இந்துக்களை திருப்திப்படுத்த முருக வேல் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை ஸ்டாலின் தற்போது தான் உணர்ந்திருக்கிறார். பாஜகவின் முயற்சிகள் அனைத்தும் திமுகவை நடுங்கவைத்துள்ளன. ஸ்டாலினை இந்துக்கள் ஓட்டில் கவனம் செலுத்த வைத்ததே வேல் யாத்திரைக்கு கிடைத்த வெற்றி’’என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், மதுரையில் தொண்டர்கள் கொடுத்த வேலினை வாங்க மறுத்து திமுகவில் குழப்பத்தினை ஏற்படுத்தி இருக்கிறார் கனிமொழி.