என் நண்பரும், எழுத்தாளருமான ஜான் மறைந்தார்.. கமல் இரங்கல்

 

என் நண்பரும்,  எழுத்தாளருமான ஜான் மறைந்தார்..  கமல் இரங்கல்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி எழுத்தாளரான ஜான் கிளாட் கேரியா(வயது90) இன்று உடல்நடல்க்குறைவினால் மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

என் நண்பரும்,  எழுத்தாளருமான ஜான் மறைந்தார்..  கமல் இரங்கல்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், ‘’தனது 90ஆவது வயதில் அடியெடுத்து வைத்த உலகின், ஃபிரான்ஸ் நாட்டின், மிக முக்கிய எழுத்தாளரும், என் நண்பருமான ஜான் கிளாட் கேரியார் இன்று காலமானார். அவர் எழுத்துக்களும் மனித நேயமும் அவர் தொட்ட மனங்களால் தொடர்ந்து வாழும்’’என்று தெரிவித்திருக்கிறார்.

என் நண்பரும்,  எழுத்தாளருமான ஜான் மறைந்தார்..  கமல் இரங்கல்