’புதிய போயஸ் கார்டன்’ தி.நகர் இல்லத்தில் சசிகலா! ஜெ., படத்துக்கு மரியாதை

சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள தி.நகர் இல்லத்திற்கு வந்தடைந்தார் சசிகலா.

’புதிய போயஸ் கார்டன்’ தி.நகர் இல்லத்தில் சசிகலா! ஜெ., படத்துக்கு மரியாதை

நேற்று காலை 7 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா 23 மணி நேர தொடர் கார் பயணத்திற்கு பின்னர் இன்று அதிகாலையில் சென்னை வந்தடைந்தார். அதிமுக கொடியுடன், அதிமுக துண்டு போட்டு சென்னை வந்தடைந்தார்.

’புதிய போயஸ் கார்டன்’ தி.நகர் இல்லத்தில் சசிகலா! ஜெ., படத்துக்கு மரியாதை

வழி நெடுகிலும் விடிய விடிய தொண்டர்கள் சசிகலாவுக்கு பூ மழை தூவி வரவேற்பு அளித்தனர்.

’புதிய போயஸ் கார்டன்’ தி.நகர் இல்லத்தில் சசிகலா! ஜெ., படத்துக்கு மரியாதை

ராமாவரத்தில் எம்.ஜி.ஆர். இல்லம் சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். சைதாப்பேட்டை சின்னமலையில் பூரண கும்ப மரியாதை அளித்தனர்

’புதிய போயஸ் கார்டன்’ தி.நகர் இல்லத்தில் சசிகலா! ஜெ., படத்துக்கு மரியாதை

சைதாப்பேட்டை பகுதியில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், சைதாப்பேட்டை பகுதி கழக செயலாளர் கோட்டூர்புரம் கந்தன் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

’புதிய போயஸ் கார்டன்’ தி.நகர் இல்லத்தில் சசிகலா! ஜெ., படத்துக்கு மரியாதை

தி.நகர் வீட்டிற்கு வந்ததும், ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

சென்னை தி.நகர். அபிபுல்லா சாலையில், சசிகலா தங்க இருக்கும் இந்த தி.நகர் இல்லத்தை ’புதிய போயஸ்கார்டன்’ என்று அமமுகவினர் அழைக்கின்றனர்.