செல்லூர் ராஜூ டெக்னிக்கை கையில் எடுத்த சீன விஞ்ஞானிகள்..பனிமலைக்கு தெர்மல் போர்வை!

செல்லூர் ராஜூ டெக்னிக்கை கையில் எடுத்த  சீன விஞ்ஞானிகள்..பனிமலைக்கு  தெர்மல் போர்வை!

வைகை அணையில் இருந்து நீர் ஆவியாகாமல் இருக்க அமைச்சர் செல்லூர்ராஜூ நீரில் தெர்மக்கோல் போட்டதால் விஞ்ஞான அமைச்சர் என்று அவரை கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால், சீனாவில் பனிக்கட்டிகள் உருகாமல் இருப்பதற்காக பனிமலைக்கே தெர்மல் போர்வை போர்த்தி வருகிறார்கள் விஞ்ஞானிகள்.

செல்லூர் ராஜூ டெக்னிக்கை கையில் எடுத்த  சீன விஞ்ஞானிகள்..பனிமலைக்கு  தெர்மல் போர்வை!

கடந்த 2009ம் ஆண்டு முதல் ரோனே கிளேசியர் பகுதியில் தெர்மல் போர்வைகளை போர்த்தி பனி உருகுவதை குறைத்து வருகிறார்கள்.

அதே போல், சீனாவிலும் இத்தகையை முயற்சிநடந்து வருகிறது. சீனாவின் சிச்சூவான் மாகாணத்தில் டாகு பகுதியில் ‘ஜியோடெக்ஸ்டைல்’ போர்வைகளை 500 ச.மீ. அளவுகளில் உருவாக்கி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

செல்லூர் ராஜூ டெக்னிக்கை கையில் எடுத்த  சீன விஞ்ஞானிகள்..பனிமலைக்கு  தெர்மல் போர்வை!

பருவநிலை மாற்றத்தின் காரணமாக சீனாவில் பனிக்கட்டிகள் வேக வேகமாக உருகி வருவதால் கடல் நீர் மட்டம் அதிகரிக்கிறது. இதனால் விளைவுகள் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக பனிக்கட்டிகள் மீது ஜியோடெக்ஸ்டைல் போர்வை போர்த்திவிட, பனிக்கட்டிகள் உருகும் வேகம் குறைந்து வருகிறது என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் சீன விஞ்ஞானிகள்.

செல்லூர் ராஜூ டெக்னிக்கை கையில் எடுத்த  சீன விஞ்ஞானிகள்..பனிமலைக்கு  தெர்மல் போர்வை!

பனிக்கட்டிகளை பாதுகாக்கும் கேடயமாக ஜியோடெக்ஸ்டைல் தெர்மல் போர்வைகள் இருக்கிறது என்றாலும் இன்னமும் ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை .