அரசு தடையை மீறி சேவல் சண்டை

 

அரசு தடையை மீறி சேவல் சண்டை

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போலவே சேவல் சண்டையும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. பணம் வைத்து இந்த விளையாட்டை விளையாடுவதாலும், சேவலில் காலில் கத்தியை கட்டுவிட்டு கொடூரத்தனமான செயலில் ஈடுபடுவதாலும் தான் இந்த சேவல் சண்டைக்கு தடை போட்டு விடுகிறார்கள்.

அரசு தடையை மீறி சேவல் சண்டை

அப்படித்தான் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா, குண்டூர், கோதாவரி மாவட்டங்களில் சேவல் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தடையை மீறி மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவுடன் அமோகமாக, பந்தல் போட்டு விளம்பரம் செய்து இந்த சேவல் சண்டை நடைபெற்றது.

பரிசுப்பொருட்களும் கிடைப்பதால் பலரும் ஆர்வமுடன் இப்போட்டியில் பங்கேற்றனர்.