வீதிதோறூம் விதைத்த விதைகள் ‘பூமி’யாக முளைத்துள்ளது… சீமான்

உழவர் பெருங்குடிகளின் வலியை உணர்த்தி உழவின் மேன்மையைப் போற்றிடும் வகையில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தம்பி லட்சுமணன் நேர்த்தியான இயக்கத்தில் , அன்புத்தம்பி ஜெயம் ரவி மிகச்சிறப்பாக நடித்து உழவர் திருநாளன்று வெளியாகியுள்ள பூமி திரைப்படத்தைக் கண்டுகளித்தேன் என்று தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பார் சீமான்.

வீதிதோறூம்  விதைத்த விதைகள்  ‘பூமி’யாக முளைத்துள்ளது… சீமான்

அவர் மேலும், மண்ணுக்கும், மக்களுக்குமான தற்கால அரசியலைப் பேசும் பூமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற உள்ளன்போடு வாழ்த்துகிறேன். இப்படைப்பை உருவாக்கிட உழைத்திட்ட அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தன்னுடையப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

பூமி படம் குறித்து சீமான் மேலும் தனது எண்ணங்களை பகிருந்துகொள்கிறார். அவர், தற்சார்பு பொருளாதாரத்தை ஒழித்து, பாரம்பரிய இயற்கை வேளாண்மையை அழித்து, விதைகளை மரபணு மாற்றம் செய்து அவற்றினை விளைவிக்க ரசாயண உரங்கள் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்து மண்னை மலடாக்கி நிலத்தடி நீர்மட்டம் குறையச்செய்து உணவை நஞ்சாக்கி கொடிய நோய்களை பரப்பி அதற்கான மருந்துகளை உற்பத்தி செய்ய நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளையும் நிறுவி நாட்டை சந்தையாக்கி, வளர்ச்சி எனும் பெயரில் நாட்டின் நிலவளம், நீர்வளம், கனிம வளங்களை சுரண்டி உள்நாட்டு வெளிநாட்டு பெருமுதலாளிகளின் வளவேட்டை அரசியலை தோலுரிக்கும் கதையைக் களமாக்கி மழைநீர் பொருளாதாரம்,

ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணைகளின் பயன்பாடு, வேளாண்மை அரசுத்தொழிலாக இருக்கவேண்டியதன் அவசியம், ஊனவை நஞ்சாக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகள், பாரம்பரிய விதைகள் மீட்பு, தமிழர் ஓர்மைக்கான தேவைகள் குறித்து எளிய மக்களுக்கும் புரிந்திடும் வகையில் திரைக்கதை அமைத்து கருத்து தெளிவுமிக்க உரைடாடல்களோடு, உயிரோட்டமான காட்சியமைப்புகள் என வீதிதோறூம்நாம் விதைத்த விதைகள் இன்று வெள்ளித்திரையில் ‘பூமி’திரைப்படமாக முளைத்துள்ளது. இது பெரும் நம்பிக்கையையும், மட்டற்ற மகிச்சியினையும் தருகிறது என்கிறார்.