விசிக தேர்தல் பணிக்குழுக்களின் கலந்தாய்வுக் கூட்டம்

 

விசிக தேர்தல் பணிக்குழுக்களின் கலந்தாய்வுக் கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பணிக்குழுக்களின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று காலை 10.30 மணியிலிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தேர்தல் சார்ந்து கட்சியின் கொள்கை அறிக்கை, பிரச்சாரம் மற்றும் நிதி திரட்டுவது தொடர்பான அடிப்படை பணிகள் ஆகியவை குறித்து கருத்துப்பகிர்வு நடைபெறுகிறது.

விசிக தேர்தல் பணிக்குழுக்களின் கலந்தாய்வுக் கூட்டம்

கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருக்கிறார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டி இடப்போவதாக தெரிவித்திருக்கிறது. தொகுதிகளை தங்களுக்கு அதிகம் ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடபெறுகிறது.

விசிக தேர்தல் பணிக்குழுக்களின் கலந்தாய்வுக் கூட்டம்