கனிமொழிக்கு பாஜகவினர் கொடுத்த பிறந்த நாள் பரிசு

 

கனிமொழிக்கு பாஜகவினர் கொடுத்த பிறந்த நாள் பரிசு

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், மாநில அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை கூறியும், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் கனிமொழி எம்.பி. இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதைமுன்னிட்டு டுவிட்டரில் அவருக்கு ஒருபக்கம் வாழ்த்து குவிந்து வருகிறது. அதே நேரம் மறுபக்கம் நெட்டிசன்கள் குறிப்பாக பாஜகவினர், ஊழல் ராணி என்ற ஹேஷ்டேக்கினை ஷேர் செய்து வருகிறார்கள். அது இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பதான் திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

கனிமொழிக்கு பாஜகவினர் கொடுத்த பிறந்த நாள் பரிசு

ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழலை மையப்படுத்தி ஊழல் ராணி என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனதால், தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு ஹேஷ்டேக்கா என்று திமுக கலங்கி நிற்கிறது.

கனிமொழிக்கு பாஜகவினர் கொடுத்த பிறந்த நாள் பரிசு

என்னதான் இருந்தாலும் ஒருவர் பிறந்தநாளைக்கு இப்படி ஒரு பரிசு கொடுப்பது தேவையா என்றூம் சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

https://twitter.com/kulo_bjym/status/1346298601215913984