ஜெகன்மோகன் ரெட்டிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

 

ஜெகன்மோகன் ரெட்டிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி இன்று 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து கடிதம் அனுப்பி இருக்கிறார்.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

அக்கடிதத்தில், ‘’இந்த பிறந்தநாளில் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.’’ என்று தெரிவித்துள்ளவர், ‘’சர்வ வல்லமையும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆந்திர மக்களுக்கு வேகத்துடனும் விவேககத்துடனும் இன்னும்பல சேவைகள் செய்ய நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுகிறேன்’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து