ஈரோடு: வெற்றிவேல் ஊர்வலம் குறித்து பாஜகவினர் ஆலோசனை

 

ஈரோடு: வெற்றிவேல் ஊர்வலம் குறித்து பாஜகவினர் ஆலோசனை

ஈரோட்டில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையிலான வெற்றிவேல் ஊர்வலம் ஈரோட்டுக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஈரோடு: வெற்றிவேல் ஊர்வலம் குறித்து பாஜகவினர் ஆலோசனை

அப்போது, கட்சியினரும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு வெற்றிவேல் ஊர்வலத்தை சிறப்படைய செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு: வெற்றிவேல் ஊர்வலம் குறித்து பாஜகவினர் ஆலோசனை