15,000 பேருக்கு வேலை, 30,000 சதுர அடியில் பிரமாண்ட கட்டிடம் | ஆச்சர்யபடுத்தும் வளர்ச்சி!

கடந்த 2016ம் ஆண்டு, 30,000 சதுர் அடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடத்தை அமேசான் நிறுவனம் தனது அலுவலகத்திற்காக திட்டமிட்டு தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியது. தற்போது இந்த கட்டிடத்தின் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து, திறப்பு விழாவிற்கு தயாராகி நிற்கிறது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் அலுவலகங்களில், இந்தியாவில் கட்டப்பட்டுள்ள இந்த ஹைதராபாத் அலுவலகத்தின் கிளை தான் மிகப் பெரியது. சுமார் 15,000 ஊழியர்கள் இந்த அலுவலகத்தில் பணியாற்ற உள்ளார்கள். இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை அமேசான் நிறுவனம் 60 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை வேலைக்கு வைத்து இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.