13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திருவிழா இன்று தொடக்கம்!

 

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திருவிழா இன்று தொடக்கம்!

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திருவிழா துபாயில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகிறது .

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திருவிழா இன்று தொடக்கம்!

கொரனோ தடைகளைத் தாண்டி 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திருவிழா இன்று தொடங்குகிறது. 56 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்கிறது. நவம்பர் 3 வரை லீக் போட்டிகள் நடக்கும் நிலையில் அதற்கு பிறகு பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திருவிழா இன்று தொடக்கம்!

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், அரை இறுதிக்கு தகுதி பெறும், வார நாட்களில் ஒரு போட்டியும் சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட வார விடுமுறை நாட்களில் இரண்டு போட்டிகளும் நடக்கின்றன.