13 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார்!  வெளியானது முதல் புகைப்படம்

 

13 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார்!  வெளியானது முதல் புகைப்படம்

முன்னணி கதாநாயகிகள் பெறும் சம்பளத்தைவிடவும் அதிகமானது என கூறப்படுகிறது. இன்று விஜயசாந்தி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. 

13 ஆண்டுகள் கழித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு ‘சரிலேறு நீகேவ்வறு’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் நடிக்க  “லேடி சூப்பர் ஸ்டார்” விஜயசாந்தி  நடிக்கிறார்.  

‘சரிலேறு நீகேவ்வறு’ படத்தில் நடிப்பதற்காக, விஜயசாந்திக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் 5 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இத்தொகை, முன்னணி கதாநாயகிகள் பெறும் சம்பளத்தைவிடவும் அதிகமானது என கூறப்படுகிறது. இன்று விஜயசாந்தி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. 

 

 

2006-ம் ஆண்டு, `நாயுடம்மா’ என்ற படத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்ட விஜயசாந்தி,  காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறார். கடந்த 13 ஆண்டுகளாக சினிமா வாய்ப்புகளை மறுத்துவந்தவர், தற்போது ‘சரிலேறு நீகேவ்வறு’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.