12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

 

12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

சார்வரி வருடம் I பங்குனி 30 I திங்கட்கிழமை I ஏப்ரல் 12, 2021

12-4-2021 இன்றைய ராசி பலன்!

12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

மேஷம்

மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி நம்பிக்கையுடன் செயல்பட்டால் சாதகமான பலனை பெறலாம். வேலை, தொழிலில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வார்த்தைகளில் கவனம் தேவை. பணப் புழக்கம் குறையும். இருப்பினும் அனைத்தையும் திறமையாக கையாள்வீர்கள்.

12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

ரிஷபம்

விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். வேலையில் சவால் அதிகரிக்கும். இதன் காரணமாக சின்ன சின்ன தவறுகள் நேரலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் அமைதி குறையும். நல்லிணக்கம் நிலவ ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. பணப்புழக்கம் சீராக இருக்கும்.

12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

மிதுனம்

நற்பலன்கள் கிடைக்கும். வெற்றி பெற நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். வேலைகளை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

கடகம்

சாதகமான நாளாக இருக்கும். பொறுமையாக, திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் நிலவும். குடும்பத்தில் இணக்கம் குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும்.

12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

சிம்மம்

சுமாரான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை குறையும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. உடன் பணிபுரிபவர்கள், உயர் அதிகாரியுடன் மோதல், மன வருத்தம் ஏற்படலாம்.  கணவன் மனைவி இடையே சுமுக உறவு பாதிக்கப்படலாம். பணப் புழக்கம் குறைந்து காணப்படும்.

12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

கன்னி

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றிகரமான நாளாக மாறும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

துலாம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழில் சூழல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்!

12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

விருச்சிகம்

சிறப்பான நாளாக இருக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் நன்மைகளை அடைவீர்கள். வேலையில் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே உறவு வலுப்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.

12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

தனுசு

உற்சாகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். எதற்கு முக்கியத்துவம், முன்னுரிமை என்று திட்டமிட்டு செயல்பட்டால் சாதகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

மகரம்

முயற்சிகள் வெற்றிபெறும் நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே இனிமையான சூழல் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

கும்பம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். குடும்பம் பற்றிய மனக் கவலை ஏற்படும். இதன் காரணமாக பதற்றம் ஏற்படலாம். வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது. சேமிப்பு உயரும்.

12-4-2021 தினப்பலன் – ஓரளவுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்!

மீனம்

சற்று குழப்பமான நாளாக இருக்கும். கவனச் சிதறல்களைத் தவிர்த்து திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலைச் சூழல் கடினமாக இருக்கும். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். பொறுமையாகக் கையாள்வது நல்லது. வீண் செலவு அதிகரிக்கும்.

toptamilnews.com