கிரெடிட் கார்டு பயன்படுத்த – 10 டிப்ஸ்

 

கிரெடிட் கார்டு பயன்படுத்த – 10 டிப்ஸ்

  1. கிரெடிட் கார்டிலிருந்து, எடிஎம் மையத்தில் இருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும்.
  2. குறிப்பிட்ட பில்லிங் காலத்துக்குள் கிரெடிட் கார்டு கடனை முழுமையாகச் செலுத்திவிடவும்.

3.ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டு வைத்திருந்தால், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு என பரிமாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

4.ஆன்லைனில் பொருள்கள் வாங்கினால் விர்ச்சுவல் கீபோர்டு மூலம் பாஸ்வேர்டு அளிப்பது பாதுகாப்பு.

5.கேஷ் ஆஃபர் சலுகைகளை மொத்தமாக சேர்த்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

6.கிரெடிட் கார்டு கடனை அடைக்க வெளியில் கடன் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விடலாம்.

7.பில்லிங் தேதியை தவற விட்டால் கிரெடிட் கார்டு கடனுக்கு செலுத்து வட்டி கூடுதல் சுமை.

8.குறிப்பிட்ட தேதிக்கு அடுத்த நாள் பணத்தைக் கட்டினாலும் அபராதக் கட்டணம், தாமதக் கட்டணம், அதற்கு வட்டி என கூடுதலாக கட்ட வேண்டும்.

9.கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டால் கிரெடிட்கார்டு வழங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து அதனை உடனடியாக முடக்க வேண்டும்.

10.கிரெடிட் கார்டு கடனை கட்டவில்லை எனில் தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன் வாங்குவது சிக்கலாகும்.