Home இந்தியா தம்பியை கொஞ்சிய பெற்றோர் - பொங்கிய அண்ணன் -பத்து வயசு பையன் பண்ண வேலைய பாருங்க .

தம்பியை கொஞ்சிய பெற்றோர் – பொங்கிய அண்ணன் -பத்து வயசு பையன் பண்ண வேலைய பாருங்க .


தம்பியை கொஞ்சியதால் கோவப்பட்ட சிறுவன் ,தம்பியை வெட்டி கொன்ற சம்பவம் நடந்துள்ளது .

தம்பியை கொஞ்சிய பெற்றோர் - பொங்கிய அண்ணன் -பத்து வயசு பையன் பண்ண வேலைய பாருங்க .
Minor boy killed brother [Representative image]


மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் நைகான் கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும் ,எட்டு வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர் .இந்நிலையில் இரண்டாவது மகன் பிறப்பதற்கு முன்பு 10 வயது மகன் மீது பாசம் வைத்திருந்த பெற்றோர் ,அடுத்த மகன் பிறந்ததும் அவனை கொஞ்சி செல்லமாக வளர்த்தார்கள் .இதனால் அந்த 10 வயதான மகன் உள்ளூர பொறாமையால் பொங்கினான் .
அதனால் கடந்த வாரம் தன்னுடைய பெற்றோர் வேலைக்கு சென்றதும் ,அவரின் எட்டு வயது தம்பியை ஒரு கோடரி எடுத்து தாக்கினான் .இந்த தாக்குதலில் அந்த எட்டு வயது தம்பி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான் .அதன் பிறகு அந்த சிறுவன் கோடாரியோடு அங்குள்ள சாலையில் ஓடினான் .அதை பார்த்த பொதுமக்கள் அவனை பிடித்தனர் .பின்னர் வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பிய அந்த தம்பதிகள் தங்களின் இரண்டாவது மகன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் .அதனால் அவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது சகோதர்கள் சண்டையிட்டு கொண்டதையும் ,அப்போது அண்ணன் தம்பியை கொண்றதையும் கூறினர் .
பின்னர் போலீசார் வரவைக்கப்பட்டனர் .பிறகு காவல்துறையினர் ஐபிசியின் 302 (கொலை) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து,அந்த சிறுவனை செவ்வாய்க்கிழமை சிறார் நீதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தம்பியை கொஞ்சிய பெற்றோர் - பொங்கிய அண்ணன் -பத்து வயசு பையன் பண்ண வேலைய பாருங்க .
தம்பியை கொஞ்சிய பெற்றோர் - பொங்கிய அண்ணன் -பத்து வயசு பையன் பண்ண வேலைய பாருங்க .
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கிரிக்கெட் பந்து சைஸில் கருப்பு பூஞ்சை… மூளையிலிருந்து அகற்றிய மருத்துவர்கள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வந்தது. கொரோனா பரவலைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. கொரோனாவின் தீவிரத்திலிருந்தே இன்னும் மக்கள்...

“சாக்கடையை ஏன் சுத்தம் செய்யவில்லை?” – ஒப்பந்ததாரரின் தலையில் குப்பையை கொட்டிய எம்எல்ஏ!

சாக்கடையைச் சுத்தம் செய்யாமல் தாமதப்படுத்தியதால் அதற்கானஒப்பந்ததாரரின் தலையில் குப்பைகளைக் கொட்டி சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபட்டிருக்கிறார் சிவசேனா எம்எல்ஏ திலீப் லண்டே. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் ஒருவர்,...

சாலையில் திடீர் பள்ளம்… கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கிய கார் – ஷாக்கிங் வீடியோ!

குடியிருப்பு வளாகத்தில் வாகன நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலுள்ள காட்கோபர் என்ற இடத்தில்...
- Advertisment -
TopTamilNews