திருச்சி- எலக்ட்ரானிக்ஸ் கடையில் நள்ளிரவில் தீ விபத்து 10 லட்சம் மதிப்புள்ள டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் எரிந்து நாசம்

திருச்சி : 04.09.20

திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் பிரபல தனியார் (Venus electronics) பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெசின் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.

திருச்சி- எலக்ட்ரானிக்ஸ் கடையில் நள்ளிரவில் தீ விபத்து 10 லட்சம் மதிப்புள்ள டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் எரிந்து நாசம்

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அக்கடையிலிருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியுள்ளது . அப்போது அவ்வழியே ரோந்து வந்த கோட்டை போலீசார் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல்

திருச்சி- எலக்ட்ரானிக்ஸ் கடையில் நள்ளிரவில் தீ விபத்து 10 லட்சம் மதிப்புள்ள டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் எரிந்து நாசம்

அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருச்சி- எலக்ட்ரானிக்ஸ் கடையில் நள்ளிரவில் தீ விபத்து 10 லட்சம் மதிப்புள்ள டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் எரிந்து நாசம்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தினால் சுமார் 10 லட்சம் மதிப்புள்ள டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எரிந்து நாசமானது நாசமாகியுள்ளது.