‘1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ முறையில் உருவாகும் அசால்ட் & ஃபால்ட் – ஒரு புதுமையான முயற்சி!

 

‘1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ முறையில் உருவாகும்  அசால்ட் & ஃபால்ட் – ஒரு புதுமையான முயற்சி!

பூபதி ராஜா தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஜெய்வந்த் நடிப்பதுடன் இவரே படத்தை தயாரிக்கிறார்.

இயக்குநர் பூபதி ராஜா இயக்கத்தில், ”1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ கருத்துருவாக்கத்தில்  உருவாகும் திரைப்படம்  அசால்ட் & ஃபால்ட். ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ்’ VG ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ்’ பூபதி ராஜா தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஜெய்வந்த் நடித்துள்ளார்.

ttn

இவருடன் சரவணன், சென்றாயன்,  ராமர், கோதண்டம் நடிக்க, அவர்களுடன் சோனா, ரிஷா, தேவி, நாகு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ttn

அசால்ட் ஒரு சாமானியன் விதிவசத்தால் ஒரு ரவுடியை எதிர்க்க நேருகின்ற கதையை சொல்ல, ஃபால்ட் ஒரு முற்றிலும் புதிய கதையை #அசால்ட் திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகளிலிருந்தே நமக்கு சொல்கிறது.

ttn

இப்படத்திற்கு ராஜேஷ் குமார் NS ஒளிப்பதிவு செய்ய, ‘V2’ புகழ் விஜய் & விக்கி இசையமைக்கிறார்கள்.  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது.