08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

 

08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

பிலவ வருடம் I சித்திரை 25 I சனிக்கிழமை I மே 8, 2021

08-05-2021 இன்றைய ராசி பலன்!

08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

மேஷம்

இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாகும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே உங்கள் பணிகளை திட்டமிட்டு செயல்படவும். அவ்வாறு செய்யவில்லையெனில் பணிகள் பாதியில் நிற்கும். இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. அனுசரித்துப் போவதன் மூலம் மகிழ்ச்சி நிலவும். அதிக பொறுப்புகளை எற்றுக் கொள்வது பற்றி கவலைப்படுவீர்கள்.

08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

ரிஷபம்

இன்று நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் அது உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் பணம் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.

08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

மிதுனம்

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். பணியைப் பொறுத்தவரை சிறப்பான நிலை காணப்படும். மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். உங்கள் சேமிப்பு நிலை உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல புரிந்துணர்வு கொண்டிருப்பீர்கள்.

08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

கடகம்

இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. எனவே மகிழ்ச்சியுடன் இருக்க முயலுங்கள். பதட்டமான உணர்வுக்கு வாய்ப்பு உள்ளது. இன்று பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. இன்று லாபம் நஷ்டம் இரண்டும் காணப்படாது. உங்கள் சகபணியாளர்களுடன் கவனமாக உறவாடவும். இன்று பண வரவு குறைந்து காணப்படும். அசௌகரியம் மற்றும் பதட்டம் ஏற்படும்.

08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

சிம்மம்

பதட்டம் ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. நீங்கள் செய்யும் பணியும் முயற்சியும் வெற்றியைப் பெற்றுத் தராது. உங்கள் பணியில் மாற்றம் காண நேரலாம். அது உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும். துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். பொறுமை தேவைப்படும் நாள். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. நீங்கள் தேவையற்ற செலவுகளை செய்ய நேரும்.

08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

கன்னி

புதிய நண்பர்கள் கிடைக்கலாம். இதனால் உங்கள் சமூக வட்டாரம் விரிவடையும். புகழ் கூடும். நீங்கள் உங்கள் துணையுடன் சிறப்பான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பரஸ்பர புரிந்துணர்வு காரணமாக உறவில் நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும். உங்கள் நிதிநிலைமையை சிறப்பாக வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

துலாம்

இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாள். எனவே பெரிய அளவில் யோசித்து எந்த வாய்ப்பு வந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணியிடத்தில் அனைத்தும் சிறப்பாக நடக்கும். நீங்கள் சிறந்த வளர்ச்சி காண்பீர்கள். உங்களுள் இருக்கும் திறமை மூலம் பணிகளை எளிதாக முடிப்பீர்கள. நீங்கள் அனைத்து விஷயங்களையும் நகைச்சுவை உணர்வோடு எற்றுக் கொள்வீர்கள்..

08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

விருச்சிகம்

இன்று பலன்கள் கலந்து காணப்படும். நீங்கள் பொறுமை காக்க வேண்டும். இன்று சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டும். இன்று பணியில் திருப்தி காணப்படாது. நீங்கள் சமாளித்து பணிகளை ஆற்ற வேண்டும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. நீங்கள் இன்று குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். இதனால் உங்கள் துணையுடனான புரிந்துணர்வு குறைந்து காணப்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. இன்று பணம் சேமிப்பதை கடினமாக உணர்வீர்கள்.

08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

தனுசு

இன்று நீங்கள் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சிகளில் முன்னேறிச் செல்லுங்கள். அதிகப் பொறுப்புகள் காரணமாக உங்களுக்கு பதட்டம் அதிகரிக்கும். சக பணியாளர்களுடனான உறவில் சிக்கல்கள் காணப்படும். உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நிதி நிலைமையில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். உங்கள் நிதி நிலையை பாதுகாக்க நீங்கள் முறையாக திட்டமிட வேண்டும்.

08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

மகரம்

இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். உங்களின் அமைதியான மனநிலை காரணமாக நீங்கள் இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் பணிக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நேர்மறை எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கு சிறந்த நேரம். இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும். உங்கள் நிதி வளர்ச்சியை கணிசமாக மேம்படுத்துவீர்கள்.

08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

கும்பம்

உங்கள் செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நம்பிக்கை இழப்பீர்கள். எனவே உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சக பணியாளர்களுடன் கவனமாக உறவாட வேண்டும். சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழப்பீர்கள். நிதி நிலைமை சீராக இருக்காது. கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது

08-05-2021 தினப்பலன் – பணவரவுக்கு குறைவில்லாத நாள்

மீனம்

உங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படையாக இருங்கள். உங்கள் மனதில் குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். அனைத்து செயல்களையும் கவனமாக திட்டமிட்டு, முடிவெடுத்து மேற்கொள்வது சிறந்தது. உங்கள் பணியில் திருப்தி காணப்படாது. பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுது போக்குவதன் மூலம் மகிழ்ச்சியை பராமரிக்க முயலுங்கள். இன்று பணப்பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக காணப்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நீங்கள் சிறிய அளவில் கடன் வாங்க நேரலாம்.