08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

 

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I பங்குனி 24 I செவ்வாய்கிழமை I ஏப்ரல் 8, 2021

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

08-4-2021 இன்றைய ராசி பலன்!

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

மேஷம்

இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலையில் திருப்தியான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வாழ்வில் நன்மை தரும் மாற்றங்கள் நிகழும். வேலையில் சாதகமான சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

மிதுனம்

ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். மனதில் குழப்பம் ஏற்படும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் இருக்காது. பணிச் சுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியைத் தரும்.

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

கடகம்

மந்தமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை குறையும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலை சூழல் சுமுகமாக இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண இழப்புக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதால் கவனம் தேவை.

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

சிம்மம்

சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய நட்பு கிடைக்கும், தொழிலில் வெற்றிகரமான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

கன்னி

ஏற்ற இறக்கம் கொண்ட நாளாக இருக்கும். விரைந்து செயல்படுவீர்கள். முடியாத காரியத்தையும் கூட வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். வேலையில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். பண வரவுக்கான வாய்ப்பு குறைவு. செலவு அதிகரிக்கும்.

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

துலாம்

சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை, தொழில் சூழல் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே நல்லுறவு இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். கையிருப்பு அதிகரிக்கும்.

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். மனதில் பதற்றம் அதிகரிக்கும். அணுகுமுறையில் மாற்றம் செய்வது வெற்றியைத் தரும். வேலை சூழல் சாதகமாக இருக்காது. குடும்பத்தில் சண்டை சச்சரவு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்காது.

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

தனுசு

அனுகூலமான நாளாக அமையும். வேலை, தொழில் சூழல் மகிழ்ச்சியை அளிக்கும். நடப்பவை எல்லாம் நல்லதாகவே அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே சாதகமான சூழல் காணப்படும். செலவுக்கு ஏற்ப போதுமான பணம் கையிருப்பில் இருக்கும்.

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

மகரம்

சாதகமான நாளாக இருக்கும். வேலை, வெற்றிகளைக் குவிப்பீர்கள். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். முழு திறமையை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு அதிகரிக்கும்.  நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

கும்பம்

உங்கள் உழைப்பு, முயற்சி காரணமாக இன்றைய நாளை மகிழ்ச்சியான நாளாக மாற்றுவீர்கள். வேலைப் பளு அதிகரிக்கும். நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் கருத்துவேறுபாடு நிலவும். கணவன் மனைவி மோதல் ஏற்படலாம். நிதி நிலை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும்.

08-4-2021 தினப்பலன் – வெற்றிகரமான நாளாக இருக்கும்!

மீனம்

மந்தமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். வேலைப் பளு அதிகரிக்கும். இது கவலையை ஏற்படுத்தும். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே அன்பு பாதிக்கப்படும். நிதி நிலை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்காது.

toptamilnews.com