07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

 

07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

பிலவ வருடம் I சித்திரை 24 I வெள்ளிக்கிழமை I மே 7, 2021

07-05-2021 இன்றைய ராசி பலன்!

07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

மேஷம்

எதிர்பாராத திருப்பங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என இருக்கவும், கடன் விவகாரங்களை கவனமாக கையாளுங்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். தாயாரின் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

ரிஷபம்

நீண்ட நாள் கனவு பலிக்கும். திடீர் பணவரவு உண்டு. கணவன் – மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. தாய் வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களால் சங்கடங்களும், செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் பணவரவு ஏற்படும். சகோதரர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

மிதுனம்

வாக்குவாதங்கள் மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். கூடுமானவரை பொறுமையாக இருங்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்துவிடும். மற்றவர்களின் வேலைக்காக நீங்கள் அலையவேண்டிவரலாம். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. மன உளைச்சல் நீங்கி, தெளிவு பிறக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

கடகம்

குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரிய தடை ஏற்படலாம். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களுக்காக நியாயம் கேட்கபோய், பெயரை கெடுத்துக்கொள்ளாதீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சிறப்பாக இருக்கும், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

சிம்மம்

மனதில் உற்சாகம் ஏற்படும் நாள். அலுவலகத்தில் பாராட்டுக்கள் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். எதிர்காலத்தை பற்றிய கவலை வந்துபோகும். வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உறவினர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படும். தாயின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் வியாபாரத்தில் விற்பனை சீராக இருக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். கடன் வாங்குவதை தவிர்க்கவும்

07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

கன்னி

சொத்துக்கள் வாங்குவதற்கு உகந்த நாள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடிவரும். மன அமைதி ஏற்படும் நாள். மேலதிகாரிகளின் பாராட்டுக்களும், பதவி உயர்வும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும் நாள். எதையும் சமாளிக்கக்கூடிய தைரியம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பணபுழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுக்கு வாய்ப்புண்டு. வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டு

07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

துலாம்

இன்றையநாள் சற்று சாதகமற்ற நாள். சுய தொழில் புரிபவர்கள் விடாமுயற்சியை கைவிடாதீர்கள். வீடு வாகனங்கள் வாங்குவதில் நாட்டம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். வியாபாரத்தில் தனலாபம் உண்டு. தன்னம்பிக்கை ஏற்படும் நாள். வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்னை நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

விருச்சிகம்

தொட்டது துலங்கும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தால் திடீர் பயணமும், அதனால் லாபம் ஏற்படும். வீண் அலைச்சல் ஏற்படும். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல் முடிவடைந்து, பாராட்டு கிடைக்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். பண விவகாரத்தில் கவனம் தேவை. செலவுகள் ஏற்படும் நாள்

07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

தனுசு

தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோக வெற்றி உண்டு. ஆரோக்கியம் சீராகும். வீண் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகம் ஏற்படும் நாள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுதீர்ப்பீர்கள். மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வாழ்க்கை துணை உறவினர்களால் செலவுகள் ஏற்படும். பெரியவர்களோடு அனுசரித்து செல்லவும். பொறுமையோடு செயல்படுவது நல்லது. உடல் அசதி ஏற்படும்.

07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

மகரம்

இன்றைய நாள் இனிமையான நாள். திருமண உள்ளிட்ட சுபகாரியங்களில் நன்மை கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும் நாள். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புண்டு. வாழ்க்கை துணை மூலம் பண வரவு ஏற்படும். புதிய முயற்சிகள் கைக்கூடும். சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு மறையும்

07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

கும்பம்

நினைத்த காரியம் நிறைவேறும். தேவையான நேரத்தில் உதவி கிடைக்கும். அக்கம்பக்கத்தினருடன் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். அரசால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயமாக பார்க்கும் அளவுக்கு நடந்துகொள்வீர்கள். எதிரிகளின் சதியை முறியடிப்பீர்கள். நண்பர்களால் லாபம் கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். கடன் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

07-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

மீனம்

வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்கும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நன்மைகள் அதிகம் கிடைக்கும் நாள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்னை முடிவுக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படும் நாள். உறவினர்களால் வீண் மனஸ்தாபம் ஏற்படும் நாள். தேவையில்லாத செலவு ஏற்படும் நாள். வீண் அலைச்சல் ஏற்படும்.