05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

 

05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

பிலவ வருடம் I சித்திரை 22 I புதன்கிழமை I மே 5, 2021

05-05-2021 இன்றைய ராசி பலன்!

05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

மேஷம்

உறவினர்கள் வருகையால் உற்சாகமான நாள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள், மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும், வசூலாக வேண்டிய பாக்கிகள் வசூலாகும், பயணங்களால் லாபம் உண்டு. உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு உண்டு. விஐபிக்கள் உதவுவார்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

ரிஷபம்

புத்துணர்வுடன் காணப்படும் நாள். வழக்கில் சாதகமான சூழல் வரும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இதமான சூழல் ஏற்படும். அடுத்தவர்களின் செயல்கள் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். புதிய நட்பால் உற்சாகம் அடைவீர்கள். பொறுமையாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. வாழ்க்கை துணையால் பணவரவு உண்டு.

05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

மிதுனம்

எதிர்பாராத பணவரவு உண்டு. மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும். உணர்ச்சிவசப்படாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பனை செய்வீர்கள். மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். உறவினர்களால் ஏற்பட்டிருந்த பிரச்னை முடிவுக்கு வரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டு.

05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

கடகம்

புதிய ஆடை, ஆபகரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்கு மேல் திடீர் பணவரவுக்கு வாய்ப்புள்ளது. தடைகள் விலகி முன்னேற்றங்கள் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவியை பெறுவீர்கள். புதிய முதலீட்டை தவிர்ப்பது நல்லது. சகோதரர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் விஷயத்தில் கவனம் தேவை

05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

சிம்மம்

புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வீணான கவலைகள் தோன்றி மறையலாம். வெளிவட்டாரத்தில் மதிப்பு குறையும். சற்று அளவோடு பேசுவது நல்லது. அரசால் அனுகூலம் உண்டு. நண்பர்கள் உங்களை தேடிவந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் சக அதிகாரிகளின் உதவிகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செரிமான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. வீண் வதந்திகளை பொருட்படுத்தாதீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.

05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

கன்னி

புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும், தொழில் வியாபாரத்தில் எச்சரிக்கை தேவை. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் எதிர்பார்த்திருந்த சலுகைகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பொறுமையை கடைபிடியுங்கள்.

05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

துலாம்

காரிய அனுகூலம் உண்டு, புதிய முயற்சிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைக்கலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவங்களை பெறுவீர்கள். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தாயார் உடல்நலனில் கவனம் தேவை. எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

விருச்சிகம்

முயற்சிகளில் வெற்றி மற்றும் அதனால் தன லாபம் ஏற்படக்கூடும். விருந்து, விசேஷங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டு. கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படும்.வீண் பிரச்னைகளில் தலையிடாதீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். திடீர் செலவு ஏற்படும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும், வியாபாரத்தில் நன்கு உழைத்தால் நல்ல லாபம் கிடைக்கும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

தனுசு

புதிய முயற்சிகளை தள்ளிப்போவது நல்லது. சங்கடங்கள் தீரும், அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் இழந்தவற்றை மீட்டெடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. தெய்வ பணிகளில் ஈடுபட வாய்ப்பு கிட்டும். மனதில் சில குழப்பம் ஏற்படலாம்.

05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

மகரம்

மகான்களின் ஆசி கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். இடமாற்றம் உண்டு. சகோதரர்கள் மூலம் அனுகூலம் உண்டு. தொழில் வியாபாரத்தில் தடை ஏற்படும். புதியவர்களை நம்பி எந்தவேலைகளையும் ஒப்படைக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கடன் விஷயத்தில் கவனம் தேவை. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

கும்பம்

வெளியூர்களிலிருந்து நல்ல செய்திவரும். மகிழ்ச்சியான நாள். பணவரவுக்கு குறைவு இல்லை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்காலத்தை பற்றிய பயம் வந்துபோகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பிடிவாதத்தை கைவிடுங்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வீண் விவாதத்தை தவிர்க்கவும். பயணத்தின்போது கவனம் தேவை.

05-05-2021 தினப்பலன் – எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு

மீனம்

மனதிற்கினிய சம்பவங்கள் அரங்கேறும். சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடும். திருமண முயற்சிகளில் சாதகமான சூழல் ஏற்படும், வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயர்வும். உத்தியோகத்தில் பாராட்டு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. புதிய முதலீட்டில் லாபம் கிடைக்கும். சகோதரர்களிடமிருந்து உதவு கிடைக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்டம் தரக்கூடிய நாளாக அமையும்.