ஹிந்தியே இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும்: அமித்ஷா கருத்து!

 

ஹிந்தியே இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும்: அமித்ஷா கருத்து!

இந்தியாவின் ஒரே மொழியாக ஹிந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் ஒரே மொழியாக ஹிந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

இன்று ஹிந்தி தினத்தையொட்டி, வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடக இந்தியா இருந்தாலும் அனைத்து மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு,  இந்தியாவின் ஒரே மொழியாக ஹிந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார் . அவர், நாட்டில் உள்ள அனைவரும் தனது தாய்மொழியை பேசும் அதே வேளையில் ஹிந்தியையும் கற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தியை அறிவித்தால் மட்டுமே உலகில் இந்தியாவை அடையாள படுத்த முடியும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.