ஹிட்லராய் மாறிய மம்தா: கடுப்பான பாஜக

 

ஹிட்லராய் மாறிய மம்தா: கடுப்பான பாஜக

உத்தர பிரதேச பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா அவர்களை ஹிட்லர் என குறிப்பிட்டு டிவிட் செய்துள்ளது.

போபால்: உத்தர பிரதேச பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா அவர்களை ஹிட்லர் என குறிப்பிட்டு டிவிட் செய்துள்ளது.

உத்தர பிரதேச பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் ஹிட்லராய் மாறிய மம்தா என ஒரு கார்ட்டூனை பதிவிட்டு, இந்த தேசம் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறது ஹிட்லர் டிடி (didi). பொதுமக்கள் உங்களையும் உங்கள் திருட்டு கூட்டத்தையும் நிராகரிக்கும் நேரம் வந்துவிட்டது என குறிப்பிட்டிருக்கிறது.

 

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மம்தா, உபி முதல்வர் யோகிக்கு ஹெலிகாப்டர் நிறுத்த இடம் தர மறுத்தது மற்றும் சிபிஐ பிரச்சனை குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.