ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சண்டை காட்சிகள்! அதிரடியாக வெளியான ஆக்‌ஷன் டீசர்

 

ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சண்டை காட்சிகள்! அதிரடியாக வெளியான ஆக்‌ஷன் டீசர்

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆக்‌ஷன் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆக்‌ஷன் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வெளியான சிறிது நேரத்திலேயே #ActionTeaser என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக ஆரம்பித்துள்ளது

படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் ஹாலிவுட்டை அதிர வைக்கும் சண்டைக்காட்சிகள் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில், கபீர் துஹான் சிங், சாயா சிங், ஆகான்ஷா புரி, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கத்திசண்டை படத்திற்கு பிறகு தமன்னா விஷாலுடன் சேர்ந்து நடித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.