ஸ்ரீதேவி மகள் லவ் யூ சொன்ன ஹீரோ இவர்தான்?!..

 

ஸ்ரீதேவி மகள் லவ் யூ சொன்ன ஹீரோ இவர்தான்?!..

நான் எல்லோரையும் நேசிக்கக் கூடியவள், எனக்கு ஆண்களிடம் பேசுவது பிடித்தமான விஷயம் என்று தெரிவித்திருக்கிறார்.

தடக் படத்தின் மூலமாக திரையுலகில் கால்பதித்தார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அதன்பிறகு விமானப்படை வீராங்கணை குஞ்சன் சேக்சானாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கவுள்ளார். கரன் ஜோகர் படம் ஒன்றையும் கைவசம் வைத்திருக்கிறார்.

dDsF

சமீபத்தில் ‘காலா’ படத்தில் நடித்த பங்கஜ் திரிபதியை வெகுவாக பாராட்டியது பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். தற்போது ராஜ்குமார் ராவ்க்கு லவ் யூ சொன்னது பற்றி பகிர்ந்துள்ளார்.

bdfbbd

இதுகுறித்து அவர், ராஜ்குமார் ராவ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். நான் இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஐ லவ் யூ சொல்லி வைத்தேன், அவருக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை. நான் இதற்கு முன்பே அவரை பல முறை பாராட்டியிருக்கிறேன், அப்போது என் அக்கவுண்ட் வெரிபை செய்யப்படவில்லை. அவர் அதற்கும் ரியாக்ட் செய்யவில்லை.

cfsdc

நான் எல்லோரையும் நேசிக்கக் கூடியவள், எனக்கு ஆண்களிடம் பேசுவது பிடித்தமான விஷயம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் வாசிங்க: பொன்னியின் செல்வனில் சத்யராஜ்: பாகுபலியால் கிடைத்த மாஸ் ரோல் இது தான்!?