‘ஷாலும்மா ஒரே ஒரு பிகினி போட்டோ ப்ளீஸ்…’ ஷாலு ஷம்முவிடம் கெஞ்சும் ரசிகர்கள்!

 

‘ஷாலும்மா ஒரே ஒரு பிகினி போட்டோ ப்ளீஸ்…’  ஷாலு ஷம்முவிடம் கெஞ்சும் ரசிகர்கள்!

திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்த இவர்  கவர்ச்சியால் தான் மீடியாவில் மீண்டும் பேசப்பட்டார்.

ஷாலு ஷம்மு செய்தி என்றாலே அது கண்டிப்பாக கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. ஏனென்றால் அவர் கவர்ச்சி மட்டும் தான் சமீபகாலமாக ஷாலு ஷம்முவின் அடையாளமாகியுள்ளது. தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்த இவர்  கவர்ச்சியால் தான் மீடியாவில் மீண்டும் பேசப்பட்டார்.

 

கிளாமர் குயின் என்று அழைக்கப்படும் இவர்  தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

 

TTN

இந்நிலையில் ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கருப்புநிற ஆடையில்  கவர்ச்சியாக இருக்கும் அவர்,  ‘நீங்கள் திரும்பிச் செல்ல முடியாது, உங்கள் தொடக்கத்தையும் மாற்ற முடியாது, ஆனால் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து தொடங்கலாம். உங்கள் முடிவையும் மாற்றலாம்’  என்று பதிவிட்டுள்ளார். 

ttn

இதை கண்ட  நெட்டிசன்கள், ‘என்ன தான்  நீ நல்ல கருத்தா தான் சொல்லுற, ஆனா யாரும்மா அதை கேட்க போறா…எல்லாரும் உன் போட்டோவ தான் உத்து உத்து பாக்குறாய்ங்க’ என்று கூறி வருகிறார்கள்.