வேலூர் தேர்தல், காஷ்மீர் விவகாரங்களுக்கு மத்தியில் இளைஞர்களால் நினைவுகூரப்பட்ட #வெள்ளையன வெளியேறு இயக்கம்! 

வேலூர் தேர்தல், காஷ்மீர் விவகாரங்களுக்கு மத்தியில் இளைஞர்களால் நினைவுகூரப்பட்ட #வெள்ளையன வெளியேறு இயக்கம்! 

மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 77-வது ஆண்டு நினைவு தினமான இன்று அனுசரிக்கப்படுகிறது.  

மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 77-வது ஆண்டு நினைவு தினமான இன்று அனுசரிக்கப்படுகிறது. 

vvc

வேலூர் தேர்தல், காஷ்மீர் விவகாரம் என அரசியல் தலைவர்கள் மறந்தாலும் இன்றைய இளசுகளின் வெள்ளையன வெளியேறு என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. 

vv

வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942-ம் ஆண்டு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட இவ்வியக்கம்  ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய விடுதலை போராட்டத்தின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது வெள்ளையென வெளியேறு இயக்கம்… 

dsd

ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி செய் அல்லது செத்து மடி என்று முழங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

sa

இதற்கடுத்த நாள் ஆகஸ்ட் 9, 1942 இல் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களை பிரிட்டன் அரசு சிறைப்பிடித்தது. இதற்குப் பின்னரே விடுதலைப் போராட்டம் பொதுமக்களின் போராட்டமாக உருவெடுத்தது.