‘வேற மாதிரி போயிட்டு இருக்க’ : சாண்டியை உற்சாகப்படுத்தும் விஜே பிரியங்கா

 

‘வேற மாதிரி போயிட்டு இருக்க’ : சாண்டியை உற்சாகப்படுத்தும் விஜே பிரியங்கா

 பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் போட்டி முடிய ஒருவார காலமே உள்ள நிலையில் இன்று 102 வது நாளை தொட்டுள்ளது.

bb

பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த பிக் பாஸ் வீட்டுக்குள் நேற்று  சாக்ஷி, கஸ்தூரி, வனிதா, அபிராமி, சேரன்  ஆகியோர்  ஆகியோர் வந்துள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா – ஷெரின் மோதல், அழுகை  எனக் கலவையாக சென்றது.

 

#Day102 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/xK3oBL52dJ

— Vijay Television (@vijaytelevision) October 3, 2019

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், விஜய் டிவி தொகுப்பாளர்களும் நடிகர்களுமான தாடி பாலாஜி, பிரியங்கா,மாகாபா ஆனந்த், ரியோ ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். இதனால் ஹவுஸ்மேட்ஸ் உற்சாகமாகின்றனர். அப்போது சாண்டியிடம்  பேசும் பிரியங்கா, சூப்பர் டிசிஷனை லைஃப்ல எடுத்து வேற மாதிரி போயிட்டு இருக்கோம் என்று சொல்ல சாண்டி  ஆர்வமா அப்படியா! என்று கேட்கிறார்.