வித்தியாசமான ஃபேஷன் உடைகளில் அசத்திய நடிகைகள்;வைரல் போட்டோஸ்!

 

வித்தியாசமான ஃபேஷன் உடைகளில் அசத்திய நடிகைகள்;வைரல் போட்டோஸ்!

‘ஃபேஷன்’ என்றால் எப்பவும்  ட்ரெண்டாடிக்கிறது பாலிவுட் நட்சத்திரங்கள்தான். ஹாலிவுட்  ஹீரோயினுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்கிற அளவுக்கு  செம ‘ட்ரெண்டி’யாக இருப்பார்கள்.வீக் எண்ட்  கலாட்டாவாக  தீபிகா படுகோனே, திஷா பதானி,கங்கனா ரணாவத்,ஷ்ரத்தா கபூர்,பிரியங்கா சோப்ரா,மலைக்கா அரோரா ஆகியோரின் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.கிளாமர் குயின்களின் கிறங்கடிக்கும் போட்டோக்களை வரிசைப்படுத்துகிறோம்… என்ஜாய்!

‘ஃபேஷன்’ என்றால் எப்பவும்  ட்ரெண்டாடிக்கிறது பாலிவுட் நட்சத்திரங்கள்தான். ஹாலிவுட்  ஹீரோயினுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்கிற அளவுக்கு  செம ‘ட்ரெண்டி’யாக இருப்பார்கள்.வீக் எண்ட்  கலாட்டாவாக  தீபிகா படுகோனே, திஷா பதானி,கங்கனா ரணாவத்,ஷ்ரத்தா கபூர்,பிரியங்கா சோப்ரா,மலைக்கா அரோரா ஆகியோரின் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.கிளாமர் குயின்களின் கிறங்கடிக்கும் போட்டோக்களை வரிசைப்படுத்துகிறோம்… என்ஜாய்!

1.தீபிகா படுகோனே:

பாலிவுட்டின் ஸ்டைலிஷ் ஐகானாக திகழ்பவர் தீபிகா இவர் டெல்லியில் தனது சப்பக் திரைப்படதை ப்ரொமோட் செய்வதற்காக வந்திருந்தார்.அப்போது அவர் ஏர்டேம் பிராண்ட் ஆடையை அணிந்திருந்தார்.

deepika

அவர் ஜாக்குஅருட் (Jacquard)கோட் அணிந்தும்,பிளாக் கிறிஸ்டியன் லௌபோட்டின் பம்ப்ஸ் (ஷூஸ்) அணிந்து மிதமான மேக் அப்,தலைமுடி ஒரு புறம் சீவி விட்டு,காதணிகள்,கூலரஸ் அணிந்து மிகவும் ஸ்டைலிஷாக இருந்தார்.அவருக்கு இந்த லுக்கை ஷலீனா நத்தானி செய்திருந்தார்.

2.கங்கனா ரணாவத்:

கங்கனா ரணாவத் பங்கா படத்தை ப்ரொமோட் செய்வதற்காக சென்னை வந்திருந்தபோது அவர் ப்ளூ கலர் கோடுபோட்ட ப்லேஸரும்,பெய்ஜ் கலர் பாண்ட்சும் வைட் கலர் ஸ்டில்லிடோஸ் எனப்படும் பாயிண்டட் ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிந்திருந்தார்.

kangana

இவர் ஸ்மூத்தாக தலை வாரப்பட்டு குறைவான மேக் அப் அணிந்து இருந்தார்.இவருக்கு அமி படேல் என்பவரால் அலங்கரிக்கப்பட்டார்.

3.பிரியங்கா சோப்ரா:

priyanka

பிரியங்கா தற்போது கோல்டன் க்ளோப் 2020 ரெட் கார்பெட்டில் மிகவும் ஸ்டைலிஷாக இருந்தார்.பிரியங்கா பிங்க் ஹான்ட் ட்ரெப்ட் பஸ்ட்டியர் கவுன் அணிந்து அதனுடன்  ஒரு டைமோண்ட் நெக்லாஸ் அணிந்து வேவி தலைமுடியுடன், மௌவ்வே லிப் கலர்,மிமி கற்றேல் என்பவரால் ரெடி செய்யப்பட்டிருந்தார். இவருடன் கணவர் நிக் ஜொனாசம் அதர்கேற்றவாறு ஸ்டைலிஷாக இருந்தார்.

4.திஷா பதானி:

திஷா பதானியின் மலாங் படத்தின் ட்ரைலருக்காக மோஹித் ராய் என்பவரால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார்.திஷா யூசெப் அல்ஜஸ்மியால் வடிவமைக்கப்பட்ட க்ரீன் கலர் செக்வின் கவுன் அணிந்திருந்தார்.

disha

மேலும் திஷா நியூட் லிப் கலர்,மெட்டாலிக் ஸ்ட்ராப்பி ஹீல்ஸ்,சிம்மெரி ஐ ஷாடோ,வின்க்டு ஐ லைனர் வைத்து மிகவும் அசத்தலாக இருந்தார்.

5.ஷ்ரத்தா கபூர்:

ஷ்ரத்தா தனது ரீசன்ட் படமான ஸ்ட்ரீட் டான்சர் 3D படத்தின் பாடல் கட்சிக்காக தான்யா காவ்ரி என்பவரால் ரெடி செய்யப்பட்டார்.

shradha

அப்போது ஷ்ரத்தா பிளாக் பிளவுஸ்,பாண்ட்ஸ் இதனுடன் பாயிண்டட் ஹை ஹீல்ஸ்,ஆக்சிடைஸ்ட் காதணிகள்,வளையல்கள் அணிந்து,பிரீ ஹேர் விட்டு பிங்க் ஐ மேக் அப்,மற்றும் நியூட் பிங்க் லிப்ஸில் மிகவும் அழகாக இருந்தார்.

6.மலைக்கா அரோரா:

மலைக்கா அரோரா ஒரு டிவி நிகழ்ச்சிக்காக இந்த ஸ்டைலை அணிந்திருந்தார். மலைக்கா மிதமான மேக் அப் அணிந்து,ப்ளாக் பிளவுசுடன் லியல் டெக்கரேட் ஸ்கர்ட் அணிந்து அதில் பௌ போன்ற வடிவமைப்பும் தரப்பட்டிருந்தது. அவரின் பாயிண்டட் ஹை ஹீல்ஸ்,லூஸ் ஹேர், ஆகியவை லுக்கை முழுமை செய்தது.மலைக்கா மனேகா ஹர்சிங்ஹானி என்பவரால் ரெடி செய்யப்பட்டிருந்தார்.

arora

மேலே உள்ள படங்களையெல்லாம் பார்த்தாச்சா… இன்னொரு தடவை ஸ்க்ரோல் பண்ணிப் பாருங்க… யாரும் பாக்க மாட்டாங்க..!