விஜய் ஒரு சைலண்ட் கில்லர்  – த்ரிஷா ஓபன் டாக்!

 

விஜய் ஒரு சைலண்ட் கில்லர்  – த்ரிஷா ஓபன் டாக்!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார்

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார்.இவருக்குத் தமிழகம் மட்டுமின்றி  ஆந்திரா, கேரளா , கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருந்து வருகின்றனர். விஜய்- த்ரிஷா ஜோடி இணைந்து நடித்த கில்லி மாபெரும் வெற்றிப்பெற்றது. இதையடுத்துநடித்த குருவிப்படமும் ரசிகர்களுகு புதுஅனுபவத்தை கொடுத்தது.

 

 

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது விஜய் பற்றி நடிகை த்ரிஷா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வரலாகிவருகிறது. அதில்  “விஜய் ஒரு சைலண்ட் கில்லர் என்றும், அவர் எப்போதும் அதிகம் பேசமாட்டார். அமைதியாகவே இருப்பார்” என்றும் தெரிவித்துள்ளார்.