வாட்ஸ்ஆப் எம்.பி4 வீடியோ உஷார்! மொபைல் போன்தகவலைத் திருடும் புதிய வைரஸ்! 

மொபைல் போனில் உள்ள தகவலைத் திருடும் வகையில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் இதைத் தவிர்க்க வாட்ஸ்ஆப் அப்டேட் செய்ய வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வாட்ஸ்ஆப்பில் எம்.பி 4 ஃபார்மேட்டில் வைரஸ் ஓன்று பரவி வருகிறது. ஆண்ட்ராய்டு மட்டுமின்றி, ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திலும் இந்த வைரஸ் பரவி வருகிறது. ஆனால் பயப்பட வேண்டியது இல்லை, பிரச்னையை உணர்ந்து வாட்ஸ் ஆப் நிறுவனமே அதைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது என்று கூறப்படுகிறது. 

whatsapp

இதற்காக புதிய அப்டேட்டையும் வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிளேஸ்டோர் சென்று வாட்ஸ்ஆப்-ஐ அப்டேட் செய்தாலே போதும் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பலாம். மேலும், முன்பின் தெரியாத எண்ணிலிருந்து வீடியோ ஏதும் வந்தால் அதை பார்க்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.