வனிதாவை பங்கமாக கலாய்ச்ச கமல்ஹாசன்! உற்சாகத்தில் தர்ஷன்

 

வனிதாவை பங்கமாக கலாய்ச்ச கமல்ஹாசன்! உற்சாகத்தில் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுக்க அதைக்கேட்ட தர்ஷன் உற்சாகம் பொங்க விழுந்துவிழுந்து சிரித்த புரோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுக்க அதைக்கேட்ட தர்ஷன் உற்சாகம் பொங்க விழுந்துவிழுந்து சிரித்த புரோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்கார்ட் மூலம் மீண்டும் ரீ எண்டரி கொடுத்த வனிதா, வீட்டிலுள்ள மற்றவர்களிடம் வார்த்தைக்கு வார்த்தைக்கு எதிராகவும், சத்தமாகவும் பேசி சர்ச்சை நாயகியாகவே வலம் வருகிறார். அமைதியாய் இருந்த வீடு வனிதாவின் வருகைக்கு பிறகு மீண்டும் போர்களமானது. கடந்த இரண்டு நாட்களாக வனிதா, ஷெரின் – தர்ஷனின் நட்புக் குறித்து தவறாக மற்றவர்களிடம் சொல்லி சண்டையை மூட்டி வருகிறார்.

Kamalhassan

இந்நிலையில் இன்று நான் பேசுவதை கட் செய்து கட் செய்து காட்டுகின்றனர் என்று கமல்ஹாசனிடம் வனிதா புகார் கூறுகிறார். அதைக்கேட்ட கமல்ஹாசன் கிரிக்கெட் போட்டியின் ஹைலைட்ஸ் ஒளிபரப்பு செய்தால் அதில் நேரம் குறையுமே தவிர ஸ்கோர் மாறாது என்று நக்கலாக பதிலடி கொடுக்கிறார். பிறகு தர்ஷனிடம், உங்களுக்கு கிரிக்கெட் ரொம்ப புடிக்குமா இல்ல நான் சொல்றது புடிச்சிருக்கா என கேட்க உங்கள தான் சார் ரொம்ப பிடிக்கும் என்று விழுந்து விழுந்து சிரிக்கிறார் தர்ஷன்.