ரிலேசன்ஷிப் ஸ்டேட்ஸ் பத்தி நடிகை ரைசா நாளைக்கு சொல்ல போறாங்கலாம்…யார் சொன்னது தெரியுமா?

 

ரிலேசன்ஷிப் ஸ்டேட்ஸ் பத்தி நடிகை ரைசா  நாளைக்கு சொல்ல போறாங்கலாம்…யார் சொன்னது தெரியுமா?

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஐபி 2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர் ரைசா வில்சன். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஐபி 2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

 

அதையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் நாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் மாபெரும் வெற்றியானதையடுத்து தற்போது ‘அலிசா’,  ஜி.வி.பிரகாஷுடன் ‘காதலிக்க யாருமில்லை’, விஷ்ணு விஷாலுடன் ‘எப்.ஐ.ஆர்’ படங்களில் ரைசா நடித்து வருகிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

This girl is a true queen ❤️❤️❤️ Love love love ?

A post shared by Raiza Wilson (@raizawilson) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Cutie pie ❤️ @gvprakash ?

A post shared by Raiza Wilson (@raizawilson) on

இந்நிலையில் நடிகை ரைசா, நடிகை ஓவியா, ஜிவி பிரகாஷ், தொகுப்பாளினி நிஷா உள்ளிட்ட சிலரின் வீடியோக்களை   இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அதில் பேசும் அனைவரும், ரைசா பிப்ரவரி 14 ஆம் தேதி அவருடைய  ரிலேசன்ஷிப் ஸ்டேட்டஸ் பத்தி சொல்ல போறாங்க என்று கூறியுள்ளார்கள். அநேகமாக  இது ஏதாவது படத்தோட அப்டேட்டா இருக்கும் என்று  ரசிகர்கள் கூறி  வருகிறார்கள். எது எப்படியோ நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணி பார்க்கலாமே!