ராட்சத பலுனில் பறக்கும் தல அஜித் 

 

ராட்சத பலுனில் பறக்கும் தல அஜித் 

விஸ்வாசம் படம் வெற்றியை அஜித் ரசிகர்கள் ராட்சத பலுனில் அஜித் புகைப்படத்தை பதித்து பறக்கவிட்டு கொண்டாடிவருகின்றனர்

சென்னை: விஸ்வாசம் படம் வெற்றியை அஜித் ரசிகர்கள் ராட்சத பலுனில் அஜித் புகைப்படத்தை பதித்து பறக்கவிட்டு கொண்டாடி உள்ளனர்.

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் கடந்த 10-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. பார்வையாளர்களைக் கண் கலங்க வைக்கும் செண்டிமெண்ட் காட்சி அமைந்துதிருப்பதால் குடும்பமாக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

ratchasa balloon

இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் வெற்றியை சிறப்பிக்கும் விதமாக நாமக்கல் மாவட்டத்தில் அஜித் ரசிகர்களுக்கு அஜித்தின் விஸ்வாசம் போஸ்டரை ஒட்டிய ராட்சத பலுனை பற்றகவிட்டுள்ளனர். மேலும் இதுப்போன்று எந்த சினிமா நடிகருக்கும் இப்படி செய்ததில்லை என்ன அந்த ஊரு மக்கள் கூறிவருகின்றனர்.