ரன்பீருடன் ‘அந்த மாதிரி’ சீன்களில் நடிப்பது ரொம்ப பிடிக்கும்! ரகசியம் வெளியிட்ட தீபிகா

 

ரன்பீருடன் ‘அந்த மாதிரி’ சீன்களில் நடிப்பது ரொம்ப பிடிக்கும்! ரகசியம் வெளியிட்ட தீபிகா

பாலிவுட்டின் மிகச் சிறந்த ஜோடி என்று கருதப்பட்ட ரன்பிர் கபூர் மற்றும் தீபிகா படுகோனே 
இருவரும் நீண்ட காலமாக இணைந்து சுற்றி வந்தனர். ஆனால் அவர்களிடையே ஏற்பட்ட தவறு அவர்களைப் பிரித்தது,  அப்படியிருந்தும் இருவரும் இன்றும் நட்பு வட்டாரத்தில் இருந்து வருகின்றனர். தீபிகா எந்த நேரத்திலும் ரன்பீரின் நட்புக்காக எதையும் செய்ய இருக்கிறார். 

பாலிவுட்டின் மிகச் சிறந்த ஜோடி என்று கருதப்பட்ட ரன்பிர் கபூர் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் நீண்ட காலமாக இணைந்து சுற்றி வந்தனர். ஆனால் அவர்களிடையே ஏற்பட்ட தவறு அவர்களைப் பிரித்தது,  அப்படியிருந்தும் இருவரும் இன்றும் நட்பு வட்டாரத்தில் இருந்து வருகின்றனர். தீபிகா எந்த நேரத்திலும் ரன்பீரின் நட்புக்காக எதையும் செய்ய இருக்கிறார். 

ranbir

சமீபத்தில் ஒரு நேர்காணலில், படங்களில் சில நெருக்கமான காட்சிகள் மற்றும் கவர்ச்சியான லிப் லாக் சீன்களை பற்றி பேசிய தீபிகா, “ரன்பீருடன் ரொமான்டிக் மற்றும் கவர்ச்சி காட்சிகளில் நடிப்பது எனக்கு பிடிக்கும், அவர் எனக்கு கிடைத்த சிறந்த இணை நடிகர்” என்றும் ரன்பீரை நினைவுபடுத்துகிறார், 

ரன்வீர் சிங்குடன் கல்யாணம் செய்து கொண்ட போதிலும், ரன்பீர் உடனான தனது காதலை தைரியமாக வெளிப்படுத்தினார். “ரோமனாட்டிக் சீன்ஸ், லவ் சீன்ஸ் அல்லது ஆக்ஷன் சீன்ஸ்களில் நடிக்கும் போதும் இருவரும் ஒருவருக்கொருவர் வசதியாக உணர்வோம். உண்மை என்னவென்றால், நாங்கள் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளளோம் அதனால்தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டோம்” என்று தீபிகா பேசினார். 

liplock

“படத்தில் நடிக்கும் போது நாங்கள்  முன்னாள் காதலி அல்லது முன்னாள் காதலனைப் போல ஒருபோதும் நினைப்பதில்லை.  நாங்கள் இருவரும் அங்கே படத்தின் கதாபாத்திரங்களாக இருக்கிறோம்” என்று மேலும் கூறினார் தீபிகா.