ரக்ஷா பந்தன் ஸ்பெஷல்: அண்ணன் தங்கச்சி பாசத்தை வெளிப்படுத்தும் ஸ்டேட்டஸ் பாடல்கள்!

 

ரக்ஷா பந்தன் ஸ்பெஷல்: அண்ணன் தங்கச்சி பாசத்தை வெளிப்படுத்தும் ஸ்டேட்டஸ் பாடல்கள்!

ரக்ஷா பந்தன் பண்டிகை ஸ்பெஷல் பாடலின் தொகுப்புகள் இதோ… 

ரக்ஷா பந்தன் ஸ்பெஷல்: அண்ணன் தங்கச்சி பாசத்தை வெளிப்படுத்தும் ஸ்டேட்டஸ் பாடல்கள்!

சென்னை: ரக்ஷா பந்தன் பண்டிகை ஸ்பெஷல் பாடலின் தொகுப்புகள் இதோ… 

ரக்ஷா பந்தன் பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்ட் (15) நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரிகள், சகோதரன் கையில் ராக்கியை கட்டுவார்கள். ரக்‌ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். அதனால் தான் அந்த நாளில் பெண்கள், ஆண்களுக்கு  ராக்கி கயிறு கட்டி வாழ்நாள் முழுவதும் இனிமேல் நீ தான் எனக்கு பாதுகாப்பு காவலன் போல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்கள். 

இந்த நிலையில் இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் பாடல் வைப்பது ட்ரெண்டாகி விட்டது. பிறந்தநாள் வாழ்த்து, திருமணம் நாள் வாழ்த்து, பண்டிகைக்கு வாழ்த்து என்று அனைத்திற்கும் ஸ்டேட்ட வைப்பது, என்று தங்களால் வார்த்தையில் சொல்ல முடியாததை ஸ்டேட்டஸில் பாடல் வைத்து வெளிப்படுத்து வருகின்றனர். அந்த வகையில் கண்டிப்பாக நாளைக்கு ரக்ஷா பந்தன் பண்டிகையை ஓட்டி அனைவரும் அண்ணன்- தங்கச்சி பாடல்களை வைக்க விரும்புவார்கள். அப்படி அண்ணன்- தங்கச்சி  பாசத்தை வெளிப்படும் பாடல்கள் என்னென்ன இருக்கிறது என்பதை இங்கே காண்போம்… 

திருப்பாச்சி: 

மேயாத மான்:

வேதாளம்: 

vedhalam

தென்கிழக்கு சீமையிலே:

வேலாயுதம்: 

பாச பறவைகள்:   

 

காதலுக்கு மரியாதை: 

சமுத்திரம்: 

azhagana