ரகுல் ப்ரீத் சிங் அணிந்திருக்கும் இந்த  டெனிம் ஷார்ட்ஸ் இனி உங்கள் சாய்ஸ் ….

 

ரகுல் ப்ரீத் சிங் அணிந்திருக்கும் இந்த  டெனிம் ஷார்ட்ஸ் இனி உங்கள் சாய்ஸ் ….

மும்பையின் பாந்த்ராவில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து வெளியே வந்தார்.அப்போது ரகுல்  தனது புதுவிதமான தோற்றத்தில்  காணப்பட்டார். கணுக்கால் நீள பூட்ஸுடன் ஒரு வெள்ளை டாப்ஸ்  மற்றும்  டெனிம் ஷார்ட்ஸை அவர் அணிந்திருந்தார். 

ரகுல் ப்ரீத் சிங் தனது பேஷன் சென்ஸ் மற்றும் அவரது கட்டான  உடலமைப்பு ஆகியவற்றால் மக்களால் ரசிக்கப்படுகிறார்.சமீபத்தில்,மும்பையின் பாந்த்ராவில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து வெளியே வந்தார்.அப்போது ரகுல்  தனது புதுவிதமான தோற்றத்தில்  காணப்பட்டார். கணுக்கால் நீள பூட்ஸுடன் ஒரு வெள்ளை டாப்ஸ்  மற்றும்  டெனிம் ஷார்ட்ஸை அவர் அணிந்திருந்தார். 
ரகுலின் இந்த உடை இணையத்தில் புயலை உண்டாக்கியுள்ளது.
இந்த ஷார்ட்ஸ்  கோடைகாலத்திற்கு ஏற்றவை.உடலை இறுக்கியிருக்கும்  இந்த ஷார்ட்ஸ்  கவர்ச்சியாக  தோற்றமளிக்கின்றன.பெண்களுக்கான பிராட்ஸ்டார் ப்ளூ டெனிம்  சாலிட் ஷார்ட்ஸ் ரூ .649க்கு மலிவான விலையில் கிடைக்கிறது .

டெனிம் ஷார்ட்ஸ்

இந்த ஷார்ட்ஸ்  மாலை மற்றும் வார இறுதி நாட்களில் அணிய  ஏற்றவை.இது 74 சதவீத பருத்தி, 24 சதவீதம் பாலியஸ்டர் மற்றும் ஒரு  சதவீத ஸ்பான்டெக்ஸ் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதன்  fit  மற்றும் ஸ்டைலான தோற்றத்தால் , பெண்கள்  வெள்ளிக்கிழமைகளில் அணிய  இது சரியானது. அக்கா சிக் மகளிர் ஷார்ட்ஸ் ரூ .699 க்கு மலிவான விலையில் கிடைக்கிறது 

Denim-Shorts.jpg

சாலிட் டெனிம் ஷார்ட்ஸ்

வெரோ மோடாவிலிருந்து வரும்  இந்த ஷாட்ர்ஸ்  உங்கள் அலமாரிகளில் இடம்பெற ஏற்றது. அவை மிகவும் ஸ்டைலானவை,இது 100 சதவீத பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.வெரோ மோடா மகளிர் ஷார்ட்ஸ்  ரூ .799 க்கு கிடைக்கிறது 

இந்த புதுவகை  ஷார்ட்ஸ் எந்த சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமானவை.மிஸ் வாவ் ஃபைவ் பட்டன் மிட் ரைஸ் டிசைன் ஷார்ட் டெனிம் காப்ரி ரூ. 599  விலையில் உள்ளது.

Solid-Denim-Shorts.jpg