யூ டியூப்பில் அதிக சந்தாதாரர்களைப் பெற்று இந்தியாவின் டி-சீரிஸ் கின்னஸ் சாதனை

 

யூ டியூப்பில் அதிக சந்தாதாரர்களைப் பெற்று இந்தியாவின் டி-சீரிஸ் கின்னஸ் சாதனை

யூ டியூப்பில் முதன் முதலில் 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்றதை இந்நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய யூ டியூப் இணையத்தளம் டி–சீரிஸ், 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று, இவ்வளவு சந்தாதாரர்களை பெற்ற முதல் தளம் என்ற பெருமையை பெற்றுள்ளது

 

youtube

யூ டியூப்பில் முதன் முதலில் 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்றதை இந்நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய யூ டியூப் இணையத்தளம் டி–சீரிஸ், 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று, இவ்வளவு சந்தாதாரர்களை பெற்ற முதல் தளம் என்ற பெருமையை பெற்றுள்ளது. எங்களுடன் இருந்தமைக்கு நன்றி. டி–சீரிஸ் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.” என்று டி–சீரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

t series

இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.  1983ம் ஆண்டு துவங்கப்பட்ட டி–சீரிஸ் நிறுவனம், இசை, பாடல்கள் என்று 2006ம் ஆண்டில் யூ -ட்யூப்பில் பங்கேற்றது. பாலிவுட் இசை, படத்தின் ட்ரைலர்கள் என்று தனித்துவமான வீடியோக்களின் மூலமாக மளமளவென்று சந்தாதாரர்களை அதிகரித்து, தற்போது 100 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்ற முதல் சேனலாக திகழ்கிறது.