மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனை; என்னென்ன சிறப்பம்சங்கள்?

 

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனை; என்னென்ன சிறப்பம்சங்கள்?

மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் பவர் புதிய ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனையாகிறது

டெல்லி: மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் பவர் புதிய ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனையாகிறது.

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஒன் பவர் ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த போன், ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் இன்று முதல் விற்பனையாகிறது.

மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:

**6.2 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே

**5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

**ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ

**டூயல் சிம் ஸ்லாட்

**4 ஜிபி ரேம்

**64 ஜிபி இன்டெர்னல் மெமரி

**மெமரியை நீட்டிக்கும் வசதி

**1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்

**அட்ரினோ 509 GPU

**16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

**5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

**12 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

**கைரேகை சென்சார்

**P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்

**3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ, டூயல் மைக்ரோபோன்

**4ஜி வோல்ட்-இ, வை-பை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

கறுப்பு நிறத்தில், ரூ.15,999- விலை கொண்ட மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் இன்று முதல் விற்பனையாகிறது