மோடி இந்தியரா? தகவலறியும் சட்டப்படி மனுக்கொடுத்த  மலையாளி!

மோடி இந்தியரா? தகவலறியும் சட்டப்படி மனுக்கொடுத்த  மலையாளி!

என்.ஆர்.சி,சி.எ.எ சட்டங்களை எதிர்த்து இந்தியாவெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.நாங்கள் செய்வது சரிதான் என்று பிஜேபி சி.ஏ.ஏ ஆதரவுப் பேரணிகள்,விளம்பரங்கள் என்று முழுமூச்சாக களமிறங்கி இருக்கிறது.

josh

மேற்குவங்கம்,கேரளத்தைத் தொடர்ந்து,பஞ்சாபும் சட்டசபையில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறது. கேரள அரசு இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர, என்னை கேட்காமல் எப்படி வழக்குப் போடலாம்,நான் ஒண்ணும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல, என்று கேரள மாநில கவர்னர் பொங்கி எழுந்திருக்கிறார்.

modi

இந்த நேரத்தில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் இருக்கும் 
‘ஜோஷ் கல்லுவீட்டில்’ என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் ஒரு மனுகொடுத்து இருக்கிறார்.அதில்,இந்தியாவின் பிரமர் நரேந்திர மோடி ஒரு இந்தியக் குடிமகன்தானா?,அதை நிரூபிக்க அவர் என்னென்ன ஆவணங்கள் வைத்து இருக்கிறார் என்று கேட்டிருக்கிறார். 

modi

இந்தச் செய்தி வெளிவந்ததில் இருந்து,இனி இது போன்ற மனுக்கள் நாடுமுழுவதும் கொடுக்கப்படலாம்.பல்வேறு பிஜேபி தலைவர்கள் தங்களை இந்தியக் குடிமகன் என நிரூபிக்க வைத்திருக்கும் ஆதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.