மெட்ரோ ரயிலில் இசை விழா

மெட்ரோ ரயிலில் இசை விழா

டிசம்பர் 18  முதல் ஜனவரி 1ம் தேதி வரை சென்னையில் உள்ள  மெட்ரோ ரயில் நிலையங்களில்  இசை விழா நடைபெறுகிறது. சென்னையில் உள்ள பல்வேறு இசைக் கலைஞர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு இசை விருந்து அளிக்க உள்ளது. எனவே பொதுமக்கள் இதில் பங்கேற்று மிகப்பெரிய வெற்றி விழாவாக்க வேண்டும் என சி.எம்.ஆர்.எல். நிர்வாக பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ஷ்ருதி ரவீந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

எந்தந்த தேதிகளில் எந்தந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் என்ன இசை நிகழ்ச்சி நடைபெறும் என அட்டவணை வழங்கப்பட்டுள்ளது.

Time Table of Music Festival in Metro Train