மூடிட்டு போடா… ரசிகரின் கேள்விக்கு ஆபாசமாக பதிலளித்த பிக்பாஸ் நடிகை! 

 

மூடிட்டு போடா… ரசிகரின் கேள்விக்கு ஆபாசமாக பதிலளித்த பிக்பாஸ் நடிகை! 

தமிழில் பரதேசி படத்தின் மூலம் தமிழ் நடிகை என்று பெயர் பெற்றவர் நடிகை ரித்விகா. அதன்பின் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

தமிழில் பரதேசி படத்தின் மூலம் தமிழ் நடிகை என்று பெயர் பெற்றவர் நடிகை ரித்விகா. அதன்பின் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த ரித்விகா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்திலும் ரித்விகா நடிக்கவுள்ளார்.பிக் பாஸ் டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல உள்ளன.  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சில விருது விழா நிகழ்ச்சிகளிலும் பேசிகொண்டு வருகிறார்.

Rithvika instagram

இந்நிலையில் அண்மையில் போட்டோ ஷூட் எடுத்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் ரித்விகா பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் படவாய்ப்பில்லாமல் வெட்டியாக இருக்கீங்களா? என கேள்வி எழுப்ப… உடனே கொந்தளித்த ரித்விகா…. நடுவிரலை காமித்து மூடிட்டு போன என பதிலளித்துள்ளார்.