முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 86வது பிறந்தநாள் விழாவை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Greetings to our former Prime Minister, Dr. Manmohan Singh Ji on his birthday. I pray for Dr. Singh’s long life and good health.

— Narendra Modi (@narendramodi) September 26, 2018

அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்டகாலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.