முதல்வன் பார்ட் 2  படத்தின் வில்லன் இவர் தான்? 

 

முதல்வன் பார்ட் 2  படத்தின் வில்லன் இவர் தான்? 

முதல்வன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக யார் நடிக்கவுள்ளார் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: முதல்வன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக யார் நடிக்கவுள்ளார் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 

ஒரு  படம் வெளியானால் அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது தற்போது வழக்கமான ஒன்று ஆகிவிட்டது. அந்த வரிசையில் காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் இரண்டு பாகங்களையும் தாண்டி மூன்று பாகங்கள் வரை சென்று ஹிட் அடித்து விட்டது. 

இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் முதல்வன் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. அதில் தளபதி விஜய் தான் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போ வில்லன் கதாபாத்திரத்தில் யாரு நடிப்பார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

arjun

தற்போது அதில் நடிகர் அர்ஜுன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வன் முதலாம் பாகத்தில் நடிகர் அர்ஜுன் முதல்வராக நடித்துத்திருந்தது குறிப்பிடத்தக்கது.