மீண்டும் என்ட்ரி கொடுத்த வனிதா: மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்! 

 

மீண்டும் என்ட்ரி கொடுத்த வனிதா: மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்! 

பிக் பாஸ் சீசன் தொடங்கி 51 நாட்களை எட்டியுள்ளது.  

பிக் பாஸ் சீசன் தொடங்கி 51 நாட்களை எட்டியுள்ளது.  16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி 11 பேர்களுடன் நகர்ந்து செல்கிறது. நாட்கள் செல்லச்செல்லப் போட்டிகள் கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த வகையில் இந்த வாரத்திற்கான luxury பட்ஜெட் டாஸ்க்காக பிக் பாஸ் விடு, பிக் பாஸ் ஹோட்டலாக மாறியுள்ளது. அந்த ஹோட்டலுக்கு சிறப்பு விருந்தினராக வனிதா மீண்டும் உள்ளே சென்றுள்ளார். என்ன தான் அவரின் வருகை ரசிகர்களுக்குச் சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும் ஹவுஸ் மேட்ஸ்க்கு வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் வனிதா என்ட்ரி கொடுத்ததை சில நெட்டிசன்ஸ் மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர். அந்த மீம்ஸ்களின் தொகுப்பு இதோ….