மிட் நைட் பார்ட்டி: அசத்தல் ஐடியாவுடன் சிபாரிசு கேட்கும் இளம் நடிகை!

 

மிட் நைட் பார்ட்டி: அசத்தல் ஐடியாவுடன் சிபாரிசு கேட்கும் இளம் நடிகை!

சிபாரிசு செய்யும் நடிகர்களுக்கு மிட் நைட்டில் பார்ட்டி கொடுத்து வாய்ப்புகளை பிடித்து வருகிறாராம் பார்ட்டி நடிகை.

சிபாரிசு செய்யும் நடிகர்களுக்கு மிட் நைட்டில் பார்ட்டி கொடுத்து வாய்ப்புகளை பிடித்து வருகிறாராம் பார்ட்டி நடிகை.

அறிமுக படத்தில் ஆடியன்ஸை கவர்ந்தாலும், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் நடிகை மாஸ்டர் ப்ளான் போட்டு அசத்தியுள்ளார். தன்னை சிபாரிசு செய்யும் நடிகர்களுக்கு பார்ட்டி கட்டாயம் உண்டு என மெதுவாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு பட வாய்ப்புகளை குவித்து வருகிறார்.

இந்த மிட் நைட் பார்ட்டி ப்ளான் நன்றாக பிக்-அப் ஆனதையடுத்து, பார்ட்டி நடிகைக்கு மெகா ஹீரோக்களின் பட வாய்ப்புகளும் வந்து குவிகின்றன. அம்மனி நினைத்தபடியே தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒரு இடத்தை பிடிக்கத் தொடங்கிவிட்டார். மார்க்கெட்டும் அதிகரித்து வருகிறது.

பெரிய பெரிய நடிகர்களின் பட வாய்ப்பையும் பெற வேண்டும் என்ற பேராசையில் அடுத்து என்ன செய்யலாம் என்ற ப்ளானில் தீவிரமாக உள்ளாராம். பார்ட்டி நடிகையின் மிட் நைட் பார்ட்டி சீக்ரெட்டை அறிந்த மற்ற சில இளம் நடிகைகளும் இதே ஃபார்முலாவை ஃபாலோ செய்தால் என்ன என்ற முடிவில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.