‘மாரி 2 ‘ சாய் பல்லவி வேற லெவல்: பொது மக்கள் கருத்து!

 

‘மாரி 2 ‘ சாய் பல்லவி வேற லெவல்: பொது மக்கள் கருத்து!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில், ‘மாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘மாரி 2’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும், வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, அறந்தாங்கி நிஷா, வித்யா பிரதீப், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்நிலையில் இப்படம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை காணலாம்!