‘மாநாடு’ படத்தின் பூஜை ஸ்டில்ஸ் இதோ!

 

‘மாநாடு’ படத்தின் பூஜை  ஸ்டில்ஸ் இதோ!

பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜ், ஒய்.ஜி. மகேந்திரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும்  திரைப்படம் மாநாடு. பல குளறுபடிகளுக்குப் பிறகு  மீண்டும் இப்படம் வெற்றிகரமாகப் பூஜையுடன் துவங்கியுள்ளது. இதில் சிம்பு அப்துல் மாலிக் என்ற முஸ்லீம் இளைஞராக நடிக்கிறார். அரசியல் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார்.இவருடன் நடிகர் எஸ்.ஜே . சூர்யா, பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜ், ஒய்.ஜி. மகேந்திரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். 

இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. இதில் நடிகர் சிம்பு, நடிகை  கல்யாணி பிரியதர்ஷன், வெங்கட் பிரபு , தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாரதிராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

tn

(மாநாடு  பூஜை)

ttn

(மாநாடு  பூஜை)

 

ttn

(மாநாடு  பூஜை)

ttn

(மாநாடு  பூஜை)

ttn

(மாநாடு  பூஜை)

ttn

(மாநாடு  பூஜை)

ttn